ஹட்டன் - பொகவந்தலாவ ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
Hatton
By Malaivanjan
ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (25.10.2022) பதிவாகியுள்ளது.
சடலமொன்று ஆற்றில் மிதப்பதாக நபரொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆணொருவர் சடலமாக மீட்பு

சடலமாக மீட்கப்பட்டவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் மேலதிக விசாரணையினை தொடர்ந்து வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US