திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார் (Photo)
Sri Lanka Police
Kandy
Trincomalee
Sri Lanka
Fire
By Badurdeen Siyana
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் திடீரென சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (10.11.2022) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சேதமடைந்த வாகனம்

தீப்பற்றிய காரில் சாரதி மாத்திரம் பயணித்திருந்ததாகவும், தீப்பற்றியதில் கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தீப்பரவலை பொது மக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவியமைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 6 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US