கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது
arrest
colombo
ajith rohana
By Ajith
இலங்கையின் சுங்க மற்றும் தொடர்புடைய சட்டங்களை மீறிய கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 56 வயதாக இந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹானா தெரிவித்தார்.
சுங்க விதிமுறைகளை மீறும் வெளிநாடுகளில் இருந்து உதிரிபாகங்களை தருவித்து தமது வாகனத்தில் இவர் பொருத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த வாகனத்தின் உரிமையான்மையை நிரூபிக்க குறித்த பெண்ணிடம் ஆவணங்கள் எவையும் இருக்கவில்லை.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக
காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US