முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் முறிந்து வீழ்ந்த மரம்
Mullaitivu
Northern Province of Sri Lanka
Weather
By Keethan
முல்லைத்தீவு (Mullaitivu) முள்ளியவளை பிரதேசத்தில் வீசிய கடுங்காற்று மழைச்சாரல் காரணமாக முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் மாமூலைப் பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது.
குறித்த மரம் இன்று (06.08.2024) மாலை முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியினூடான போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அகற்றப்பட்ட மரம்
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மரத்தினை அகற்றியதைத் தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை Cineulagam
ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம் Cineulagam
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US