யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த தென்னை மரம்
Jaffna
Climate Change
Fire
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணத்தில்(Jaffna) தீடீரென ஏற்பட்ட மழையுடனான காலநிலையின் போது தென்னை மரமொன்று மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அனர்த்தமானது நேற்று(10.05.2024) உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இடம்பெற்றது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கை
இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
ஜெலென்ஸ்கியை வறுத்தெடுத்தது போல் நடக்கலாம்: சார்லஸ் மன்னர் - ட்ரம்ப் சந்திப்பில் எழுந்த அச்சம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US