மகிந்த ராஜபக்சவின் 8 வங்கி கணக்குகளில் இருந்த 93000 கோடி ரூபா
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Dubai
Rajapaksa Family
FCID - Financial Crimes Investigation Division
By Rukshy
மகிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு சொந்தமான 8 வங்கிக் கணக்குகளில் 93,000 கோடி ரூபாய் டுபாயில் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலப்பட்டுள்ளதாக 2015இல் ஒரு தகவல் வெளியானது.
குறித்த தகவலானது நல்லாட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட FCIDஇனால் வெளிக்கொணரப்பட்டது.
ஆனால் அப்போதைய ஆட்சிக்காலப்பகுதியில் மகிந்த அரசியல் பலத்தைப் பயன்படுத்தி குறித்த சொத்து விபரம் பற்றிய தகவலை சமர்ப்பிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 11 வருடங்களாக சமர்ப்பிக்கப்படாத சொத்து விபரங்கள் பற்றிய தகவலை தற்போதைய ஆட்சியின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி.....
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US