வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் கொடுமை செய்த 81வயது பிக்கு கைது
Sri Lanka
New Zealand
Crime
Women
By Amal
காலி ஹபராதுவ பௌத்த கோயில் ஒன்றின் தலைமை பிக்கு, பாலியல் வன்கொடுமை தொடர்பில் உனவட்டுன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்தை சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டிலேயே 81 வயதான இந்த பௌத்த துறவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நியூஸிலாந்து பெண்
குறித்த கோயிலில் தலைமை மதகுருவாக இருக்கும் பிக்கு, 41 வயதான நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கியுள்ளார்.

பின்னர் தம்மை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக, பாதிக்கப்பட்ட நியூஸிலாந்து பெண் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US