செம்மணி புதைகுழி: மொத்த என்புக் கூடுகள் 491 ஆக உயர்வு
Sri Lankan Tamils
chemmani mass graves jaffna
By Theepan
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நேற்று (5) 44ஆவது நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் புதிதாக 8 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழி
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 491 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 489 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு வழக்கில் திருப்பம்: சாரா ஜஸ்மினின் உடல் தொடர்பில் நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 256 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US