ஒரு குடும்பமே சிறையில்.. ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளியின் பகிரங்க வாக்குமூலம்

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation Channel 4 Easter Attack
By Sajithra Sep 23, 2026 07:58 AM GMT
Report

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் நேற்று (22) குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐந்தாவது பிரதிவாதியான முகமது இப்ராகிம் சாஹித் அப்துல் ஹக், நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார். 

இதன்போது, "இவ்வழக்கில் நான் ஐந்தாவது குற்றவாளி. நான்காவது குற்றவாளி எனது சகோதரர் ஆவார். சற்று நேரத்திற்கு முன்புதான், 14வது குற்றவாளியான எனது தந்தை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

நானும் எனது சகோதரரும் ஏழரை ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறோம். ஈஸ்டர் தாக்குதல்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எனது தந்தை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனது மற்றொரு சகோதரரும் சிறையில் அடைக்கப்பட்டார்.

காவலில் வைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள்

எனது சகோதரி இரண்டரை ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டிருந்தார்; பின்னர் அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். எனது சகோதரரின் மனைவி நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு விடுவிக்கப்பட்டார்.

ஒரு குடும்பமே சிறையில்.. ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளியின் பகிரங்க வாக்குமூலம் | Easter Attacks 5Th Criminal Statement

எனது இளைய சகோதரருக்கு ஒன்பது வயதும், இளைய சகோதரிக்கு ஏழு வயதும் ஆகிறது; இச்சம்பவம் தொடர்பாக அவர்களும் ஐந்து நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மொத்தத்தில், ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை : மன்னிப்பு கோர மாட்டேன் - நவுஃபர் மௌலவியின் அதிரடி பதில்

16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை : மன்னிப்பு கோர மாட்டேன் - நவுஃபர் மௌலவியின் அதிரடி பதில்

கடும் மன அழுத்தம்.. 

இது எங்களை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்கியதுடன், எங்கள் குடும்பத்திற்குப் பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியது. நான் சிறையில் அடைக்கப்பட்டபோது எனக்கு இருபத்தேழு வயது; இப்போது எனக்கு முப்பத்து நான்கு வயது ஆகிறது.

ஒரு குடும்பமே சிறையில்.. ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளியின் பகிரங்க வாக்குமூலம் | Easter Attacks 5Th Criminal Statement

இதற்காக நான் ஏழரை ஆண்டுகளை விளக்கமறியலில் கழித்தேன். இன்று நான் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளேன். இந்தத் தாக்குதலில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது என்னைப் படைத்த இறைவனுக்குத் தெரியும்.

இந்தக் குற்றச்சாட்டுகளினால் நான் குற்றவாளி அல்ல. நான் இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளேன். இவ்வழக்கை நடத்துவதற்குப் பெருமளவிலான பணம் செலவிடப்படுகிறது. எது எப்படியாயினும், நான் நிரபராதி என்பது எனக்குத் தெரியும்." என குறிப்பிட்டுள்ளார். 

ஈஸ்டர் தாக்குதல்களின் மீதமுள்ள சூத்திரதாரிகள்.. அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல்களின் மீதமுள்ள சூத்திரதாரிகள்.. அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US