இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகும் நாமல் ராஜபக்ச
SriLankan Airlines
Namal Rajapaksa
By Sajithra
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (23.09.2026) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
எயார்பஸ் விமானக் கொள்முதல் பரிவர்த்தனையில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாடல் மற்றும் பணச்சலவை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கீழ் அவர் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
விளக்கமறியல்..
குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அவர் இவ்வாறு முன்னிலைபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! குற்றவாளியின் கருத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கியஸ்தர்கள்
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US