ஐ.நா அகதிகள் ஒப்பந்தத்திற்கு 75 ஆண்டுகள் நிறைவு

United Nations Donald Trump Spain World War II Sudan
By Amal Jul 28, 2026 07:01 PM GMT
Report

இரண்டாம் உலகப் போரின் பேரழிவுகளுக்குப் பிறகு, போர் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து தப்பிப் பிழைக்கும் மக்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட 1951-ஆம் ஆண்டின் ஐ.நா. அகதிகள் ஒப்பந்தம் தனது 75ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது.

உலகளவில் இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், சர்வதேச அளவில் தஞ்சம் கோருபவர்களின் உரிமைகளை உறுதிசெய்கிறது.

போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்: இருக்கைகளைப் பரிசோதிக்க அமெரிக்க வான்வெளி நிர்வாகம் எச்சரிக்கை!

போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்: இருக்கைகளைப் பரிசோதிக்க அமெரிக்க வான்வெளி நிர்வாகம் எச்சரிக்கை!

ஐ.நா அகதிகள் ஒப்பந்தம்

எனினும், தற்போது உலகம் முழுவதும் 4.1 கோடிக்கும் அதிகமான மக்கள் கட்டாயமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய கொள்கைகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஒப்பந்தத்தின் மீதான மதிப்பு சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

ஐ.நா அகதிகள் ஒப்பந்தத்திற்கு 75 ஆண்டுகள் நிறைவு | 75Th Anniversary Of The Un Refugee Convention

இந்தச் சூழலில், இந்த ஒப்பந்தம் மூலம் பயனடைந்த மற்றும் இன்னும் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் 6 அகதிகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மனித உரிமைகள் வழக்கறிஞரான ஹுவான் கார்லோஸ் ஆர்சே, நிக்கரகுவா அரசின் அடக்குமுறைகளில் இருந்து தப்பி கோஸ்டாரிகாவிற்குச் சென்று, பின்னர் ஐ.நா. உதவியுடன் ஸ்பெயினில் தஞ்சம் புகுந்து பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

நீதியரசர்களின் ஓய்வு வயதை கூட்டுவது நீதித்துறைச் சுதந்திரத்தில் தலையிடும் செயல் - சுமந்திரன்

நீதியரசர்களின் ஓய்வு வயதை கூட்டுவது நீதித்துறைச் சுதந்திரத்தில் தலையிடும் செயல் - சுமந்திரன்

இரண்டாம் உலகப் போர்

சூடான் உள்நாட்டுப் போரினால் பெற்றோரால் எகிப்திற்கு அகதியாகக் கொண்டு செல்லப்பட்ட வென்யென் கேப்ரியல், பின்னர் அமெரிக்காவில் குடியேறி பிரபல NBA கூடைப்பந்து வீரராகவும், ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தூதுவராகவும் உயர்ந்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களிடம் இருந்து தப்பிக்கக் குகையில் பிறந்த ஹெர்ஷல் க்ரீன்பிளாட், போருக்குப் பின் அமெரிக்காவில் குடியேறினார்.

ஐ.நா அகதிகள் ஒப்பந்தத்திற்கு 75 ஆண்டுகள் நிறைவு | 75Th Anniversary Of The Un Refugee Convention

அக்காலத்தில் அகதிகளுக்குக் கிடைத்த ஆதரவு தற்காலத்தில் குறையும் சூழல் குறித்து இவர் கவலை தெரிவிக்கிறார். சையத் ஆலம் மியான்மர் இராணுவத்தின் இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பி வங்கதேச அகதிகள் முகாமில் தங்கியுள்ளார்.

வங்கதேசம் இந்த ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், வன்முறைகளும் இயற்கைப் பேரிடர்களும் நிறைந்த முகாம்களிலேயே இன்றும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்.

வெளிநாட்டில் சிக்கிய ஆபத்தான நபர் - இலங்கையில் பெண்கள் தமைமையில் செயற்படும் குழு

வெளிநாட்டில் சிக்கிய ஆபத்தான நபர் - இலங்கையில் பெண்கள் தமைமையில் செயற்படும் குழு

நாடுகடத்தாமை கொள்கை

1948 போரில் பாலஸ்தீனத்தில் இருந்து தப்பி லெபனான் சென்ற ஹுஸ்னியா அகமத் கோஸ்லான், 70 ஆண்டுகளுக்கும் மேலாக லெபனான் முகாமிலேயே கல்வியறிவு மற்றும் முறையான சட்டப் பாதுகாப்பு இன்றி வாழ்ந்து வருகிறார்.

சிரியாப் போரிலிருந்து தப்பி, கடலில் மூழ்கிய படகை நீந்தியே கரைசேர்த்து ஜெர்மனியில் தஞ்சம் அடைந்த யுஸ்ரா மார்டினி, பின்னர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

ஐ.நா அகதிகள் ஒப்பந்தத்திற்கு 75 ஆண்டுகள் நிறைவு | 75Th Anniversary Of The Un Refugee Convention

தற்போது போர் முடிவுக்கு வந்துள்ள சூழலில் தனது தாய்நாட்டின் மறுசீரமைப்பிற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளார். ஒரு நபர் தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டால் அவருக்குப் பேராபத்து ஏற்படும் பட்சத்தில், அவரைப் பலவந்தமாகத் திருப்பி அனுப்பக் கூடாது என்ற 'நாடுகடத்தாமை' கொள்கையே இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையாகும்.

உலகளவில் 130-க்கும் மேற்பட்ட ஆயுத மோதல்கள் நிலவும் இன்றைய சூழலில், அகதிகள் பாதுகாப்பு ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். 

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US