வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 75 பேர் சித்தி
Vavuniya
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By Thileepan
புலமைப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இம்முறை 165 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
75 பேர் சித்தி
அவர்களில் 75 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன், 159 மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

நேற்றையதினம் புலமைப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US