கல்வி அமைச்சுக்கு முன்பாக மீண்டும் போராட்டம்
Ministry of Education
Education
Protest
By Shadhu Shanker
6ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி அமைச்சின் முன் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டுக்கான 6ஆம் வகுப்பு பாடத்திட்டம் தொடர்பில் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை செயற்படுத்தக் கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
பெற்றோர்கள் மட்டுமன்றி மாணவர்களும் குறித்த போராட்டத்தில் பங்கேற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆங்கில பாடத்திட்டத்தைத் தவிர்த்து, ஏனைய பாடங்களுடன் தொடர்புடைய தொகுதிகளை மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
வெளிநாட்டில் மூன்று நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US