அதிகாலை இடம்பெற்ற விபத்து - இறுதிச்சடங்கு சென்று வீடு திரும்பிய 6 பேர் வைத்தியசாலையில்...

Ratnapura Sri Lanka Police Investigation Accident Policy Announcement
By Dhayani Dec 31, 2025 07:26 AM GMT
Report

இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில், திரிவனகெட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (31) காலை, வான் மற்றும் லொறியொன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைக்குள் நடந்த பயங்கரம் - யுவதியின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்

வைத்தியசாலைக்குள் நடந்த பயங்கரம் - யுவதியின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்

விபத்திற்கான காரணம்

இதன்போது வானில் இருந்த ஐந்து பேரும் லொறியின் உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை இடம்பெற்ற விபத்து - இறுதிச்சடங்கு சென்று வீடு திரும்பிய 6 பேர் வைத்தியசாலையில்... | 6 Hospitalized In Ratnapura Lorry Van Accident

வானில் பயணித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

வான் மீது லொறி மோதி பிரதான வீதியின் நடுவில் கவிழ்ந்ததால், ஒரு வழிப்பாதை போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.

மேலும் வானில் இருந்தவர்கள் மொனராகலை பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு தங்கள் சொந்த ஊரான இரத்தினபுரிக்கு திரும்பிக்கொண்டிருந்த போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

இவ்வாறு விபத்திற்குள்ளான லொறி கொழும்பிலிருந்து பெல்மடுலவுக்கு பயணித்த போது விபத்தில் சிக்கியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்தவர்களின் தகவல்படி, வானைச் செலுத்தி வந்த சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.   

இரத்தினபுரி பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கையில் வைத்தியசாலைக்குள் நடந்த பயங்கரம் - நோயாளி மீது துப்பாக்கி சூடு

தென்னிலங்கையில் வைத்தியசாலைக்குள் நடந்த பயங்கரம் - நோயாளி மீது துப்பாக்கி சூடு

கொழும்பு வரும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பு வரும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US