கொழும்பு வரும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Sri Lanka Police Colombo Sri Lanka
By Mayuri Dec 31, 2025 04:23 AM GMT
Report

கொழும்பு நகரை அண்மித்து இன்றைய தினம் (31.12.2025) விசேட போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

2026 புத்தாண்டை கொண்டாடுவதற்காக, வெளி மாகாணங்களிலிருந்து பெருந்திரளான மக்களும், வாகனங்களும் கொழும்பு நகருக்கு, விசேடமாக காலி முகத்திடல் பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், மக்களின் பாதுகாப்பிற்காகவும் இலங்கை பொலிஸாரால் இவ்வாறானதொரு விசேட போக்குவரத்து திட்டம் மற்றும் பாதுகாப்பு திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

93 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை ஈட்டிய பாரியளவு பணம்.. வரலாற்றில் பதிவான அநுரவின் செயல்!

93 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை ஈட்டிய பாரியளவு பணம்.. வரலாற்றில் பதிவான அநுரவின் செயல்!

போக்குவரத்து நெரிசல்

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விசேடமாக கொழும்பு நகரின் கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு வரும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு | Special Traffic Plan In Colombo Today

எவ்வாறாயினும், இன்றையதினம் இந்த பொலிஸ் பிரிவுகளில் வழமை போன்று வாகன போக்குவரத்து இடம்பெறும் எனவும், அதிக வாகன நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம், சந்தர்ப்பத்திற்கேற்ப பின்வருமாறு வாகனப் போக்குவரத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

காலி மத்திய வீதி ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறுதல்: என்.எஸ்.ஏ. (NSA) சுற்றுவட்டம், காலி மத்திய வீதி, பாலதக்ஷ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக (MOD சந்தி), பாலதக்ஷ மாவத்தை, அலியா நான சுற்றுவட்டம், மாக்கன் மாக்கர் மாவத்தை, காலி முகத்திடல் சுற்றுவட்டம் ஊடாக கொள்ளுப்பிட்டி நோக்கிப் பயணித்தல்.

காலி மத்திய வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலதக்ஷ மாவத்தை சந்தி வரையும் அங்கிருந்து முன்னோக்கியும் செல்லுதல்.

காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து மாக்கன் மாக்கர் மாவத்தை ஊடாக அலியா நான சுற்றுவட்டம் நோக்கியோ அல்லது அலியா நான சுற்றுவட்டத்திலிருந்து பாலதக்ஷ மாவத்தை ஊடாக காலி மத்திய வீதிக்கோ பயணிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலதக்ஷ மாவத்தையின் குறுக்கு வீதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் வலதுபுறமாகத் திருப்பி அலியா நான சுற்றுவட்டம் ஊடாக கொழும்பிலிருந்து வெளியேற முடியும் என்பதுடன், காலி மத்திய வீதிக்குக் குறுக்கு வீதிகளிலிருந்து நுழையும் அனைத்து வாகனங்களையும் வலதுபுறமாகத் திருப்பி என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் நோக்கிப் பயணிக்கச் செய்தல்.

கொழும்பு வரும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு | Special Traffic Plan In Colombo Today

சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மேற்சொன்ன போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது கொழும்பு நகரின் நடைபாதைகள் மீதும் பிரதான வீதிகளை மறிக்கும் வகையிலும் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்தி வைப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன், அவ்வாறான வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சவூதி அரேபியாவின் அதிரடி தாக்குதல்.. பதற்றத்திற்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அறிவிப்பு

சவூதி அரேபியாவின் அதிரடி தாக்குதல்.. பதற்றத்திற்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அறிவிப்பு

இந்தப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக சுமார் 1200 பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கொழும்புக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காகப் பின்வரும் வாகனத் தரிப்பிடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, அந்த வாகனத் தரிப்பிடங்களில் சுமார் 5900 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு வரும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு | Special Traffic Plan In Colombo Today

பின்வரும் இலவச வாகனத் தரிப்பிடங்கள் மற்றும் வீதிகளின் இருபுறங்களிலும் கட்டணம் அறவிடப்படாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

  • கோட்டை பொலிஸ் பிரிவின் பாலதக்ஷ மாவத்தை M.O.D வாகனத் தரிப்பிடம் (பேரே வாவிக்கு அருகில்/நோக்கி)
  • கொள்ளுப்பிட்டி / பம்பலப்பிட்டி / வெள்ளவத்தை கரையோர வீதிகள்
  • கோட்டை மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுகளில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை
  • கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் பாசன்ஸ் வீதி வெளியேறும் ஒழுங்கை மட்டும் காலி வீதி வெள்ளவத்தை சவோய் அருகில் இருந்து
  • காலி வீதி பகத்தலே வீதி சந்தி வரையிலான வாகனத் தரிப்பிடங்களில் மட்டும்
  • கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, தாமரைத் தடாக சுற்றுவட்டத்திலிருந்து நூலக சுற்றுவட்டம் நோக்கி உள்நுழையும் ஒழுங்கை (இடதுபுறம்)
  • கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தை
  • கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் ரீட் மாவத்தை , ரீட் ராஜகாரிய சந்தியிலிருந்து ரீட் தர்ஸ்டன் சந்தி வரையிலான வீதியின் வலதுபுறம்
  • கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் சுதந்திர மாவத்தை, சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் வரையிலான வீதியின் வலதுபுறம்
  • கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் மெட்லண்ட் பிரதேசம்
  • கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் இலங்கை மன்றக் கல்லூரி வீதி

சுவிஸ் வங்கியில் டக்ளஸின் பணம்! திடுக்கிடும் தகவல்களை வெளியிடும் முக்கியப்புள்ளி!

சுவிஸ் வங்கியில் டக்ளஸின் பணம்! திடுக்கிடும் தகவல்களை வெளியிடும் முக்கியப்புள்ளி!

பின்வரும் வாகனத் தரிப்பிடங்களில் கட்டணம் செலுத்தும் அடிப்படையில் வாகனங்களை நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

  • புறக்கோட்டை பொலிஸ் பிரிவின் பஸ்டியன் மாவத்தை பழைய மெனிங் சந்தை வாகனத் தரிப்பிடம்
  • கோட்டை பொலிஸ் பிரிவின் விமலதர்மசூரிய மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடம்
  • கோட்டை பொலிஸ் பிரிவின் ராசிக் பரீத் மாவத்தை ஹேமாஸ் வாகனத் தரிப்பிடம்
  • டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் வாகனத் தரிப்பிடம்
  • கோட்டை பொலிஸ் பிரிவின் லேடன் பஸ்டியன் வீதி
  • கோட்டை பொலிஸ் பிரிவின் பிரிஸ்டல் வீதி
  • கோட்டை பொலிஸ் பிரிவின் டியூக் வீதி
  • கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் யூனியன் பிளேஸ், டோசன் வீதி சந்தி, எக்சஸ் டவர் வாகனத் தரிப்பிடம்
  • மருதானை பொலிஸ் பிரிவின் காமினி சுற்றுவட்டம் - சென் கிளெமென்ட் வாகனத் தரிப்பிடம்

GalleryGalleryGalleryGalleryGallery

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4

1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US