5000 ரூபாய் நாணயத் தாள்! தடை செய்யக் கோரும் பொதுமக்கள்
இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாட்டில் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டதால் தான் நெருக்கடிகள் ஆரம்பமாகியதாகவும் பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கும் பொதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு சிறிது அவகாசம் வழங்குவது அவசியம் என்றும் பொதுமகன் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் கல்வித் தகைமையை விமர்சிப்பவர்கள் கடந்த தேர்தலில் தோற்றுபோனவர்களாக, பின்னடைவை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
முழுமையான கருத்துக்களுக்கு கீழ்வரும் காணொளியை காண்க..

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
