கொள்கலன் விடுவிப்பில் தாமதம்: அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

Colombo Port of Colombo
By Dhayani Feb 21, 2026 01:29 PM GMT
Report

கொழும்பு துறைமுகத்தில் தற்போது ஐநூறுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்தில் உள்ள கொள்கலன் நெரிசல் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டியுள்ளார். 

கொள்கலன் விடுவிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மீண்டும் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

மேலும் எதிர்காலத்தில் இந்த கொள்கலன் வாகனங்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே அனுப்பப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், இங்குருகடே சந்தியிலிருந்து ஒருகொடவத்தை வரை தொடரணி நீட்டிக்கப்படலாம்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! சந்தேகநபர்களை கைது செய்ய தீவிர விசாரணை

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! சந்தேகநபர்களை கைது செய்ய தீவிர விசாரணை

 அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை 

இந்த கொள்கலன் வாகனங்கள் துறைமுக எல்லைக்கு வெளியே அனுப்பப்பட்டால், அவற்றின் பாதுகாப்பு குறித்து சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது,

கொள்கலன் விடுவிப்பில் தாமதம்: அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை | 500 Trucks Loaded With Containers At Colombo Port 

கொழும்பு துறைமுக வளாகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை வௌியேற்றுவதிலும், அவற்றை துறைமுகத்திற்கு வௌியேயுள்ள முனையங்களில் பரிசோதிப்பதிலும் இவ்வாறு பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த மாதத்தில் அதிகளவிலான கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதால், இந்த நெரிசல் மேலும் தீவிரமடையக்கூடும் என கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

எனவே, பாதுகாப்புப் பிரிவினரைப் பயன்படுத்தியாவது இந்த நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அச்சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அக்குரேகொட இரட்டை கொலை! வாட்ஸ்அப்பில் இடம்பெற்ற இரகசிய உரையாடல் கண்டுபிடிப்பு

அக்குரேகொட இரட்டை கொலை! வாட்ஸ்அப்பில் இடம்பெற்ற இரகசிய உரையாடல் கண்டுபிடிப்பு

நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US