மாநகரசபை மேயரின் பதவி நீக்கத்தை கண்டித்து வவுனியாவில் 50 வீதமான வர்த்தக நிலையங்கள் பூட்டு
Vavuniya
Sri Lankan Peoples
Nothern Province
Protest
By Thileepan
வவுனியா மாநகரசபை மேயரின் பதவி நீக்கத்தை கண்டித்தும், வடக்கு ஆளுனருக்கு எதிராகவும் வவுனியா நகரப் பகுதியில் 50 வீதமான வர்த்தக நிலையங்கள் இன்று(29.06.2026) காலை பூட்டப்பட்டுள்ளன.
வடக்கு ஆளுனரின் ஜனநாயக படுகொலையை கண்டித்து வர்த்தக நிலையங்கள் மதியம் வரை பூட்டிவைப்பதற்கும் பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
வர்த்தக நிலையங்கள் பூட்டு
குறித்த கோரிக்கைக்கு அமைய வடக்கு ஆளுனரின் செயற்பாட்டை கண்டித்து வவுனியா நகரப் பகுதியில் 50 வீதமான வர்த்தக நிலையங்கள் சுமார் 3 மணிநேரம் மூடப்பட்டு எதிர்ப்பை வெளிபடுத்தியிருந்தன.

அத்துடன், ஏனைய வர்த்தக நிலையங்கள் வழமைப் போல் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US