கொழும்பு மாநகர சபைக்கு 5 பில்லியன் ரூபா வரி நிலுவையில்
Colombo
Sri Lanka Economic Crisis
By Sivaa Mayuri
கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிறுவனங்களிடம் இருந்து சுமார் 5 பில்லியன் ரூபாய் வரி நிலுவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
தள்ளுபடி வழங்கும் நடவடிக்கை
மேலும், இந்த தொகையில் 1 பில்லியன் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் நிலுவைத் தொகையாகும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவோருக்கு தள்ளுபடி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US