இறுதி கட்டத்தில் தீர்மானம்.. ஈரான் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
United States of America
Iran
Middle East
Oman
By Sajithra
ஈரான் - ஓமன் இடையேயான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அப்ராக்சி அறிவித்துள்ளார்.
தொடர் பேச்சுவார்த்தை
ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் "முடிவடையப் போகும் பாதையில் உள்ளதாக" ஈரானிய அமைச்சரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையின் எதிர்கால மேலாண்மை மற்றும் போக்குவரத்து வழிமுறைகள் குறித்து ஈரானும் ஓமானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இது தொடர்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அப்பாஸ் அப்ராக்சி, இந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு ட்ரம்பை சவூதி அரேபியா தூண்டியிருக்கலாம் - அமெரிக்கப் பேராசிரியர் கருத்து
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US