நவம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் பூமிக்கு அருகே கடந்து செல்ல உள்ள கோள்கள்
நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் 5 சிறுகோள்கள் பூமிக்கு அருகே கடந்து செல்ல உள்ளன என விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
தகவல்களின்படி,
2026 VA11 என்ற கோள், பூமியிலிருந்து 33.5 லட்சம் கி.மீ. தொலைவில் கடக்கும். இதன் அளவு 10–22 மீட்டர்.
2026 TB84 என்ற கோள், சுமார் 46 இலட்சம் கி.மீ. தொலைவில் கடக்கும். இதன் அளவு 50–110 மீட்டர்.
2018 NE1 என்ற கோள், சுமார் 63.8 இலட்சம் கி.மீ. தொலைவில் கடக்கும். மணிக்கு 47,880 கி.மீ. வேகம்.
2007 WK3 என்ற கோள், சுமார் 54.7 இலட்சம் கி.மீ. தொலைவில் கடக்கும். இதன் அளவு 14–30 மீட்டர்.
2026 VD6 என்ற கோள், சுமார் 40.1 இலட்சம் கி.மீ. தொலைவில் கடக்கும். இதன் அளவு 12–28 மீட்டர்.

பூமிக்கு அருகே கடந்து செல்லும் சிறுகோள்கள்
இந்த 5 சிறுகோள்களும் பூமிக்கு அருகே கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தைவிட இந்த கோள்கள் கடக்கும் தூரம் பல மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
எனவே அவை பூமியுடன் மோதும் அபாயம் இருப்பதாக எந்த ஆதாரமும் குறிப்பிடப்படவில்லை.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam