காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தலில் ஈடுபட்ட சிலர் கைது

Sri Lanka India Sri Lanka Fisherman
By Ashik Jul 27, 2025 09:02 AM GMT
Report

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவிருந்த சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், கீழக்காசாக்குடி லெட்சுமி நகரில் கடந்த 16ஆம் திகதி ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக 300 கிலோகிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேற்கொள்ளப்பட்ட சோதனை

ராசிக்கின் காலில் விழுந்த சாரா புலஸ்தினியின் தாயார் கவிதா! அதிரப்போகும் புலனாய்வாளர்களின் கைது

ராசிக்கின் காலில் விழுந்த சாரா புலஸ்தினியின் தாயார் கவிதா! அதிரப்போகும் புலனாய்வாளர்களின் கைது

இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு படகுமூலம் கடத்த வசதியாக மூட்டைகளுடன் பதுங்கியிருந்த இருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் காரைக்காலுக்கு இலங்கையிலிருந்து கடற்தொழிலாளர்க்ள அவ்வப்போது இரவோடிரவாக சிறிய படகுகளில் வந்துள்ளமையும், காரைக்காலிலிருந்து படகில் கஞ்சாவை ஏற்றி இலங்கைக்கு அவர்கள் வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் இருந்த சிறைச்சாலை தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள்

முன்னாள் அமைச்சர்கள் இருந்த சிறைச்சாலை தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள்

நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்ட இருவர்

இந்த நிலையிலேயே கஞ்சா கொள்முதலுக்கு காரைக்காலை நோக்கி இரவு நேரத்தில் படகில் வந்த திருகோணமலையைச் சேர்ந்த நபரொருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவருமாக இருவர் நடுக்கடலில் வைத்து சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வந்த படகையும் கடலோர காவல் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

செம்மணியில் பொலித்தீன் பை அடையாளம்! - எலும்புக் குவியல்கள் இருப்பதாகச் சந்தேகம்

செம்மணியில் பொலித்தீன் பை அடையாளம்! - எலும்புக் குவியல்கள் இருப்பதாகச் சந்தேகம்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US