மஸ்கெலியாவில் குளவி கொட்டியதில் நால்வர் பாதிப்பு
Nuwara Eliya
Hospitals in Sri Lanka
By Rakesh
மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா, லக்சபான தோட்ட – வாழமலை பிரிவில் நேற்று(26) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நால்வர் பாதிப்பு
தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Vel Shankar
4.8 41 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US