இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து IMF வெளியிட்ட புதிய கணிப்பு

Sri Lanka Economic Crisis IMF Sri Lanka Economy of Sri Lanka
By Aanadhi Oct 13, 2026 04:03 PM GMT
Report

நடப்பு ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.0 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 'உலக பொருளாதார தொலைநோக்கு' (World Economic Outlook)அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி 

அதன் பிரகாரம் 2027 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.7 சதவீதம் வரை மட்டுமே அடையும் என கணிப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2027 ஆம் ஆண்டில் இலங்கையின் பணவீக்க விகிதம் 5.4 சதவீதமாகவும், வேலையின்மை விகிதம் 3.9 சதவீதமாகவும் காணப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து IMF வெளியிட்ட புதிய கணிப்பு | 4 Economic Growth In Sri Lanka Imf Reports

அதேநேரம், 2026 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாகவும், 2027 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாகவும் உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

அத்துடன் உலகளாவிய முதன்மைப் பணவீக்கம் நடப்பு ஆண்டில் 4.7 சதவீதம் வரை உயர்ந்து, 2027 ஆம் ஆண்டளவில் 4.1 சதவீதம் வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியங்களில் நிலவும் போர்ச் சூழல், இதன் காரணமாக எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் அதிவேகமாக உயர்வடைதல் மற்றும் வர்த்தக தடைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஆகியவை உலகளாவிய பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதி மோசடியால் 20 பில்லியன் ரூபா நட்டம் ! மரிக்கார் எம்.பி. சுட்டிக்காட்டு

நிலக்கரி இறக்குமதி மோசடியால் 20 பில்லியன் ரூபா நட்டம் ! மரிக்கார் எம்.பி. சுட்டிக்காட்டு

அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: தமிழகத்தில் வலுக்கும் ஆதரவு

அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: தமிழகத்தில் வலுக்கும் ஆதரவு

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US