ஐஸ் போதை விருந்து நடத்திய 4 பேர் கைது
Police
Arrest
Court
By Steephen
மாவனெல்லை கொட்டவன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப் விருந்தை நடத்திய நிலையில் அந்த வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
குறித்த விருந்தை ரமழான் பண்டிகை தினத்திற்கு மறுநாள் கோடிஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன் நடத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20, 22, 24 வயதானவர்கள் எனவும், இவர்கள் மாவனெல்லை நகருக்கு அருகில் வசித்து வரும் கோடிஸ்வர வர்த்தகர்களின் புதல்வர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து மூன்று மில்லி கிராம் ஐஸ் மற்றும் அதனைப் பயன்படுத்தும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...
பளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் வதந்தியை பரப்பிய நபர் மகிந்த வீட்டின் செல்லப் பிள்ளையா!
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US