தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lankan Peoples Department of Immigration & Emigration Registrar General
By Vethu Jul 21, 2026 04:04 AM GMT
Report

கடந்த ஒரு வருட காலத்தில் தபால்கள் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளின் எண்ணிக்கை சுமார் 3,800 என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த தொகையில் 2,433 அடையாள அட்டைகள் 2005 ஆம் ஆண்டில் பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு சொந்தமானவையாகும்.

இது சதவீத அடிப்படையில் 64 சதவீதமாகும். குறித்த விண்ணப்பதாரர்கள் 2005 ஆம் ஆண்டில் பிறந்திருந்த போதிலும், அவர்கள் 2020 ஆம் ஆண்டிலேயே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு அவசர அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு அவசர அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை

தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு திணைக்களம் 4 வருட காலத்தை எடுத்துக் கொண்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் | 3800 Ids Returned To The Department

அந்தக் காலப்பகுதியில் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட முகவரி மாறியமை, விண்ணப்பதாரர் வெளிநாடு சென்றமை, உயிரிழந்தமை மற்றும் முகவரிகள் பிழையாக குறிக்கப்பட்டிருந்தமை போன்ற காரணங்களால் அடையாள அட்டைகள் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

தேசிய கணக்காய்வு அலுவலகம்

தேசிய அடையாள அட்டை அச்சிடும் போது ஏற்பட்ட பிழைகள் மற்றும் புதிய அடையாள அட்டைகளை வழங்கும் போது பழைய அடையாள அட்டைகளை மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் | 3800 Ids Returned To The Department

இந்த சந்தர்ப்பங்களில் சேகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளின் மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டளவில் 6 லட்சத்தை நெருங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு சேரும் அடையாள அட்டைகளை அழிப்பதற்கான முறையான செயற்திறன்மிக்க பொறிமுறை திணைக்களத்திடம் இல்லை எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடையும் பதற்றம்! குவைத்துக்கான விமான சேவைகள் நிறுத்தம்

மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடையும் பதற்றம்! குவைத்துக்கான விமான சேவைகள் நிறுத்தம்

YOU MAY LIKE THIS VIDEO


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US