யாழ்ப்பாண பல்கலைக்கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா
University of Jaffna
S. Srisatkunarajah
Graduation
By Independent Writer
யாழ்ப்பாண பல்கலைக்கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று நடைபெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா (S.Srisatkunarajah) தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுள்ள பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தின் யூடியுப் (YouTube) மற்றும் முகப் புத்தக (Facebook) பக்கங்கங்களினூடாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன.
இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சுமார் 1700 பேரின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US