34 இந்திய கடற்றொழிலாளர்களும் விளக்கமறியல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Indian fishermen
Kilinochchi
M K Stalin
Sri Lanka
Sri Lanka Fisherman
By Rakesh
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 34 இந்திய கடற்றொழிலாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த தமிழகம் - இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 34 கடற்றொழிலாளர்களை இலங்கைக் கடற்படையினர் நேற்று(26) அதிகாலை கைது செய்திருந்தனர்.
இலங்கைக் கடற்படையினர்
அவர்களையே எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி(Kilinochchi) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, 34 கடற்றொழிலாளர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்(M K Stalin )கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US