இலங்கையில் 300 பொலிஸார் இடைநீக்கம்
2025 ஜனவரி மாதம் முதல் பல்வேறு குற்றங்கள் காரணமாக சுமார் பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொலிஸார் இடைநீக்கம்
2024 ஆம் ஆண்டில் சுமார் 200 பொலிஸார் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சில அரசு ஊழியர்களின் செயல்களால், முழு அரசு சேவையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு இழப்பு
இதற்கிடையில், பல்வேறு குற்றங்களைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட நிலையில், சில தொழிலாளர்கள் 25 ஆண்டுகளாக அரசு சேவையில் பணியாற்றிய போதிலும், மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இழந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
