விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருக்கின்றார் - இல்லை என்பதை வைத்துக்கொண்டு அர்த்தப்படுத்தலில் எந்த பிரயோசனமும் இல்லை.
தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார், அதனை தமிழ்கட்சிகள் செய்யுங்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருக்கின்றாரா இல்லையென்று எனக்கு தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனை தான் செய்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க....
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri