வவுனியா ஓமந்தையில் விபத்து! சிறுவன் உட்பட மூவர் படுகாயம்
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
Accident
By Thileepan
வவுனியா, ஓமந்தை - ஏ9 வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கார் ஒன்று வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
இதில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.3 6 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US