ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இறுதி ஏல விற்பனைக்காக தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்கள்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை(SriLankan Airlines) தனியார்மயப்படுத்தும் திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்த ஏலத்தாரர்கள் பட்டியலில் இருந்து மூன்று நிறுவனங்கள் தேர்வுக்காக இறுதிப்பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் ஏலத்துக்காக 6 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை செய்திருந்த நிலையில் ஏர் ஏசியா, சுப்ரீம் குளோபல் மற்றும் ஹேய்லீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பல்துறை நிறுவனம்
இதன்படி இலங்கையின் பொருளாதார நிலைப்படுத்தலுக்காக ஒத்துழைத்த இலங்கையரான ஆர்.எம் மணிவண்ணனின் தலைமையில் முன்னணி பல்துறை நிறுவனமான சுப்ரீம் கொன்சோடியம் இயங்குகிறது.
விமான போக்குவரத்துத்துறையில் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனமான ஏர்ஏசியா ஒரு மலேசியா நிறுவனமாகும்.
இந்நிலையில் தெரிவு செய்யப்பட்ட மற்றைய நிறுவனமான ஹெய்லீஸ் இலங்கையின் உள்ளூர் பல்துறை நிறுவனமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
