தொழிற்சங்க போராட்டம்: 26 தொடருந்து சேவைகள் இரத்து
Sri Lanka
SL Protest
Train Strike
By Renuka
தொடருந்து சாரதிகள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டம் காரணமாகத் தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தொடருந்து பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்றைய தினம் (24.07.2023) 26 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து சேவைகள் பாதிப்பு

மேலும், தொடருந்து நேர ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி தொடருந்து சாரதிகள் நேற்று (23.07.2023) மதியம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் இன்று காலை 11 அலுவலக தொடருந்து சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US