மட்டக்களப்பு மாவட்டத்தின் கோவிட் நிலவரம்!

Covid-19 Batticaloa Valaichenai Covid vaccine
By Kumar Sep 03, 2021 01:42 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 199கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்பட்ட 275000 பேருக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதுடன், அதன் மூலம் 94வீதமானவர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன், இரண்டாவது கட்ட தடுப்பூசியானது 200,000பேருக்கு வழங்கப்பட்டது.

இதன்மூலம் 30வயதுக்கு மேற்பட்ட 68வீதமானவர்களுக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்கள் பத்துக்கு மேற்பட்ட தொற்று அடையாளம் காணப்பட்ட சுகாதாரப் பிரிவுகளாக வெல்லாவெளி சுகாதார பிரிவில் 64 நபர்களும், களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் 41 நபர்களும், மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 24 நபர்களும், செங்கலடி சுகாதார பிரிவில் 15 நபர்களும், ஆரையம்பதி சுகாதார பிரிவில் 13 பேரும், வவுணதீவு சுகாதார பிரிவில் 11 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இரண்டு நபர்களும் களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் ஒருவரும் மரணமடைந்துள்ளனர். இதுவரை அதிகூடிய மரணங்கள் ஏற்பட்ட சுகாதார பகுதிகளாக மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 47 பேர் மரணமடைந்துள்ளனர் இரண்டாவதாக காத்தான்குடி சுகாதார பிரிவில் 35 பேர் மரணமடைந்துள்ளனர் ஏறாவூர் சுகாதார பிரிவில் 25 பேர் மரணமடைந்துள்ளனர்.

மொத்தமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 235 கோவிட் தொற்று மரணங்கள் நிகழ்ந்துள்ளது. அத்துடன் ஜூலை மாதத்தில் 2400 தொற்றுகள் ஆகக் காணப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் 7959 ஆகக் காணப்பட்டுள்ளது. இது 3 மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது.

கடந்த வாரத்தில் 1601 கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 37 மரணங்கள் சம்பவித்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 230 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், ஐந்து மரணங்களும் சம்பவித்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது டெல்டா வேறியன்ட் அடையாளப்படுத்தப்பட்டு இருப்பதால் தொற்று வேகமும் மரணம் வீதமும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

எனவே மக்களாகிய நீங்கள் சமூகப் பொறுப்புடன் செயல்படவும். சில தினங்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 6 கட்டில்களுடன் கூடிய அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு அடுத்ததாக தற்போது மூன்றாவது அதி தீவிர சிகிச்சைப் பிரிவு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்துத் தொற்று நோயாளர்களுக்காகப் பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாழைச்சேனையில் இதுபோன்ற இன்னும் சில வாரங்களுக்குள் புதிய 8 கட்டில்களுடன் கூடிய அதி தீவிர சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்பட உள்ளது.

 முதலாவது தடுப்பூசி 275000 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 94 வீதமான வழங்கப்பட்டுள்ளது. உடன் இரண்டாவது தடுப்பூசி 200000 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது 68 வீதமான 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

30 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு இன்னமும் 70ஆயிரம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றது. அத்துடன் தற்பொழுது 18 வயது தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US