மாதகலில் 240 கிலோ கஞ்சா மீட்பு!
Cannabis
Jaffna district
By Independent Writer
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்ட 240 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையே குறித்த கஞ்சா பொதிகள் கடற்கரையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை மாதகல் கடற்பரப்பில் ஆட்களற்ற சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று நிற்பதைக் கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த படகைக் கடற்படையினர் சோதனையிட்ட போதே 240 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US