உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 220 மில்லியன் இழப்பீடு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 220 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(12.01.2024) அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் பலியானவர்களின் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குண்டுதாக்குதலில் பலியானவர்களின் குழந்தைகளுக்கு மாதாந்த உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சமூக சேவைப் பிரிவான ‘சேத் சரண’ மூலம் பயனாளிகள் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
அத்துடன் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன” என தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam