இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ள 21ஆவது திருத்தச் சட்டமூல யோசனை
அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதனை, அமைச்சரவையில் சமர்ப்பித்ததன் பின் மீண்டும் சட்டமா அதிபரின் அனுமதி பெற்று வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிக அதிகாரங்கள், நாடாளுமன்றுக்கு அதிக அதிகாரங்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது போன்ற அரசியலமைப்பு திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
| கோட்டாபயவின் அதிகாரம் குறைப்பு! பசிலை நீக்கும் யோசனைகள் - அமைச்சரவையில் நாளை |
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan