இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 வெளிநாட்டவர்கள்
Sri Lanka
India
Crime
By Amal
இணையம் மூலமான சூதாட்ட மோசடி தொடர்பாக 21 இந்தியர்கள், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய தேடுதலின்போதே அவர்கள் 21 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 இந்தியர்கள்
கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அவர்கள் இந்த மோசடியை நடத்தி வந்துள்ளனர்.

சுற்றுலா விசாக்களில் இலங்கைக்குள் வந்து, வீசா காலாவதியானபோதும், அவர்கள் நாட்டுக்கு திரும்பிச்செல்லாமல், இலங்கையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், அவர்களை உடனடியாக நாடு கடத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US