யாழில் இடம்பெற்ற உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு
உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
நயினாதீவு ரஜமகா விகாரையில் நேற்று (22) மதியம் 2 மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்விற்கு 27 நாடுகளில் இருந்து சுமார் 350 பௌத்த மத பிரதிநிதிகளின் வருகை தந்தனர்.
நினைவு முத்திரை
உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் தலைவர், உலக பௌத்த முன்னணியின் தலைவர், உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் பிரதிநிதிகள், உலக பௌத்த முன்னணியின் பிரதிநிதிகள், விகாராதிபதிகள், பௌத்த பிக்குகள், யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, வடக்கு மாகாண கடற்படை தளபதி உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதுடன் ஞாபகார்த்த நினைவு
முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/755f9965-0d8b-4ebd-b8b5-c0d5cface592/24-6677972751e17.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5bae1d5c-7b26-4a62-959d-5702f6c2463b/24-66779727c9f29.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/7b02b138-3369-4413-a655-d6c81a449175/24-667797284d569.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/7f2f5c7b-7fcc-4f6d-92a9-3340e9f32953/24-66779728ddc1b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/61dd3e83-bdc8-41ff-8a0e-ab246b433d71/24-66779729618f9.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/47def16b-803a-4b86-913c-c8c8d5d09b41/24-66779729e708f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/943372e8-cbcb-4863-96db-9f7c743070ce/24-6677972a6a678.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/2007bc44-5adc-4890-bf5a-1e86fc96bba2/24-6677972ae496d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/283db4d7-9ad3-4f3a-b58b-c29e71b5a5d3/24-6677972b6b4bc.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/98be9207-cbc3-454f-828d-e83b380c4dc7/24-6677972beaf3f.webp)
![சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளர்](https://cdn.ibcstack.com/article/34f449fb-fca1-40c5-96d3-44cd9298eee1/24-6680ba7ab120f-md.webp)
சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளர் 19 மணி நேரம் முன்
![விஜய்- சங்கீதா பிரிவை சாதகமாக பயன்படுத்திய த்ரிஷா.. மொத்த உண்மையையும் புட்டு புட்டு வைத்த சுசித்ரா](https://cdn.ibcstack.com/article/5774eaa7-7104-4438-99ff-b78dbf99c339/24-6680faeb80b18-sm.webp)
விஜய்- சங்கீதா பிரிவை சாதகமாக பயன்படுத்திய த்ரிஷா.. மொத்த உண்மையையும் புட்டு புட்டு வைத்த சுசித்ரா Manithan
![வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?](https://cdn.ibcstack.com/article/49a636b2-35f5-40d5-882f-ddb9cdaa86d8/24-6680307cb83f1-sm.webp)