வவுனியாவில் தமிழரசுக் கட்சி படுதோல்வி
மன்னார் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி 15,007வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 8684 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி 7948 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சி 7490 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் கட்சி 6044 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
வவுனியா தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி 19,786 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் கட்சி 8354 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஜனநாயக தேசியக் கூட்டணி 6556 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5886 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 5575 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி, 14,297 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 7,789 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5,133 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 4,664 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,274 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தபால் மூல வாக்கு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,371 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி, 2,349 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 1,825 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1,399 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.