ராஜபக்சக்களின் கோட்டையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி! இறுதி முடிவு

Hambantota SJB Parliament Election 2024 Sri Lanka General Election 2024 National People's Power - NPP
By Laksi Nov 14, 2024 10:41 PM GMT
Report

அம்பாந்தோட்டடை மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 234,083 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அநுரவுக்கு தொடர் வெற்றி

அம்மாவட்டத்தில் மொத்தம் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொண்டுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 52,170 வாக்குகளை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆசனத்தினை வெற்றிகொண்டுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 26,268 வாக்குகளை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 1 ஆசனத்தினை வெற்றிகொண்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சி18,297 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் வெற்றிகொள்ளவில்லை.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 520,940 ஆகும்.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 369,700

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 352,661

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 17,039 ஆகும்.

sri lanka parliament election 2024 hambantota final result

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 280,881 வாக்குளையும் 6 ஆசனங்களையும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 51,758 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 31,362 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 5,017 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.     

அம்பாந்தோட்டை - முல்கிரிகல

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான முல்கிரிகல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 42699 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 10302 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சியினர் 6042 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 4281 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.     

அம்பாந்தோட்டை - பெலியத்த

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான பெலியத்த தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 36,002 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 7,008 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சியினர் 5,857 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 2,381 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.   

அம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 76,841  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 23,262 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சியினர் 7,531 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 4,111 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

ராஜபக்சக்களின் கோட்டையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி! இறுதி முடிவு | 2024 Sri Lankan Parliamentary Election Hambantota

அம்பாந்தோட்டை - தங்காலை தேர்தல் தொகுதி 

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தங்காலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 61,215  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,975 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 6750 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

பொதுஜன பெரமுன கட்சியினர் 5,545 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை -  தபால் மூல வாக்குகள் 

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 17,326  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 1,623 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்

பொதுஜன பெரமுன கட்சியினர் 1,293 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 774 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

 sri lanka parliament election 2024 hambantota district live result

sri lanka parliament election 2024 hambantota district live result

முழுமையான முடிவுகள் - காலி மாவட்டத்தில் ஏழு ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

முழுமையான முடிவுகள் - காலி மாவட்டத்தில் ஏழு ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

களுத்துறை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்

களுத்துறை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்

மொனராகலை மாவட்டம் - முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

மொனராகலை மாவட்டம் - முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US