களுத்துறை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் களுத்துறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 08 ஆசனங்கள்
1. நளிந்த ஜயதிஸ்ஸ - 371,640
2. நிலந்தி கொட்டஹச்சி - 131,375
3. நிஹால் அபேசிங்க - 96,721
4. சஞ்சீவ ரணசிங்க - 78,832
5. தனுஷ்கா ரங்கநாத் - 74,502
6. ஓஷானி உமங்கா - 69,232
7. சந்திமா ஹெட்டியாராச்சி - 50,509
8. நந்தன பத்மகுமார - 50,452
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்
1. அஜித் பெரேரா - 43,975
2. ஜகத் வித்தான - 43,867
புதிய ஜனநாயக முன்னணி - 01(NDF)
1. ரோஹித அபேகுணவர்தன - 10,204
களுத்துறை மாவட்ட இறுதி முடிவு
களுத்துறை மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 452,398 வாக்குகளை கேகாலை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 8 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 128,932 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 2 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி 34, 257வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் 1 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,024244ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 721,461
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 684,492
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 36,969ஆகும்.
கடந்த தேர்தலில்...
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது களுத்துறை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 448,699 வாக்குளையும் 8 ஆசனங்களையும் களுத்துறை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் களுத்துறை மாவட்டத்தில் 171,988 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 2 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் களுத்துறை மாவட்டத்தில் 33,434 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, களுத்துறை மாவட்டத்தில் 16,485 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
அகலவத்த தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 39,708 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17,125 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,717 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2,693 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஹொரணை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 62,730 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12,746 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 5,276 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
சர்வஜன அதிகாரம் 3696 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2986வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பேருவளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 51154 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 24633 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 4728 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4440 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மதுகம தொகுதிக்கான தேர்தல்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் மதுகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 47449 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 14575 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4627 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2550 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புளத்சிங்கள தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 33,538 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12,230 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,737 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1901 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பாணந்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 59,128 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 13,491 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3, 229 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2,781 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
களுத்துறை - பண்டாரகம
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 70,428 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 18,299 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4,619 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,925 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
களுத்துறை - களுத்துறை
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 59,367 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12,493 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4,983 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2,064 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தபால் மூல வாக்கு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 29,076 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 3,340 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1,913 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1,160 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |