உயரும் எரிபொருள் விலை! பொதுமக்களுக்காக பிரித்தானிய அரசு சிறப்பு திட்டம்

By Amal Mar 14, 2026 08:44 PM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆதரவை வழங்க அரசு பரிசீலித்து வருவதாக பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

லண்டனில் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் QR குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம்!

இன்று முதல் QR குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம்!

நிதியுதவித் திட்டம்

எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டு வரம்பிற்குள் வராத, வெப்பமூட்டும் எண்ணெய்யைநம்பியிருக்கும் சுமார் 1.5 மில்லியன் குடும்பங்களுக்கு அடுத்த வாரம் ஒரு நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது நிலவும் ஈரான் - இஸ்ரேல் மோதலால் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

உயரும் எரிபொருள் விலை! பொதுமக்களுக்காக பிரித்தானிய அரசு சிறப்பு திட்டம் | British Government Financial Assistance Families

எனினும், கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் போரின் போது வழங்கப்பட்டது போன்று அனைத்து குடும்பங்களுக்குமான பொதுவான நிதியுதவியைத் தவிர்த்து, மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு மட்டுமே இந்த முறை உதவி வழங்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாட்டின் கடன் சுமை அதிகமாக இருப்பதால், மிகவும் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், எரிபொருள் நிறுவனங்கள் தேவையற்ற இலாபமீட்டுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

ஈரானின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இடைக்கால அரசை வழிநடத்தத் தயார்! இளவரசர் ரெசா பஹ்லவி அதிரடி அறிவிப்பு

ஈரானின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இடைக்கால அரசை வழிநடத்தத் தயார்! இளவரசர் ரெசா பஹ்லவி அதிரடி அறிவிப்பு

அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதலில் முற்றாக முடங்கிய ஈரான்: உயிரிழப்பு 429-ஆக உயர்வு! வெளியான புள்ளிவிவரங்கள்

அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதலில் முற்றாக முடங்கிய ஈரான்: உயிரிழப்பு 429-ஆக உயர்வு! வெளியான புள்ளிவிவரங்கள்


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US