அமெரிக்க தூதரக தாக்குதலால் நிலை குலைந்த டொனால்ட் ட்ரம்ப்
Donald Trump
United States of America
Iraq
Iran-Israel War
By Rukshy
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஹெலிகொப்டர் தளத்தை இலக்கு வைத்து இன்று பாரிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈராக் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமான 'கிரீன் சோன்' பகுதியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுது.
தாக்குதலைத் தொடர்ந்து தூதரக வளாகத்திற்குள் இருந்து கரும்புகை வெளியேறியதை அங்கிருந்த சாட்சிகள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையி்ல், இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகுப் பார்வை நிகழ்ச்சி...
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US