2022 ஆசிய கிண்ணம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

Cricket Sri Lanka Cricket Sri Lankan Peoples Pakistan Asia Cup 2022
By Chandramathi Oct 04, 2022 11:17 PM GMT
Report

2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் துபாயில் இடம்பெற்ற இறுதி ஆசிய கிண்ண போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

அருங்காட்சியகத்தில் ஆசிய கோப்பை

2022 ஆசிய கிண்ணம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல் | 2022 Asia Cup Trophy Placed At Slc Museum

இதற்கமைய 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பையை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.

இதனை தொடர்ந்து தற்போது குறித்த ஆசிய கோப்பை, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக ஆசிய கிண்ணத்தை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அருங்காட்சியகத்தில் வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆசிய கோப்பைகள்

2022 ஆசிய கிண்ணம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல் | 2022 Asia Cup Trophy Placed At Slc Museum

இலங்கை இதுவரை 6 ஆசிய கோப்பைகளை வென்றுள்ளது.

2022 கோப்பையை தவிர, 1986, 1997, 2004, 2008 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கான ஆசிய கோப்பைகளையும் இலங்கை அணி வென்றுள்ளது.

குறித்த ஆண்டுகளுக்கான ஆசிய கோப்பைகளும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து ஆசிய கோப்பைகளும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அருங்காட்சியகத்தில் மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆசிய கிண்ணம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல் | 2022 Asia Cup Trophy Placed At Slc Museum

1996 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பைகள் கொழும்பில் உள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளன.

கொழும்பு 07 இல் மைட்லேண்ட் கிரசண்ட்டில் (Maitland Crescent)அமைந்துள்ள அதன் அருங்காட்சியகம் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US