உயர்தர பரீட்சையில் செங்கலடி மத்திய கல்லூரி மாணவன் கணிதப்பிரிவில் தேசிய சாதனை (PHOTOS)
Batticaloa
Sri Lanka
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Kumar
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியை சேர்ந்த லோ.கிசோபன் கணித துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் நான்காம் இடத்தினை பெற்று மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கொம்மாதுறையினை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் கணித பிரிவில் இந்த சாதனையினை படைத்து பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோர் நேரில் சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
நேபாள நீர்மின் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள்... அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல் News Lankasri
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்! Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US