யாழில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 2 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
Jaffna
Sri Lanka
Jaffna Teaching Hospital
By Kajinthan
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கே.கே.எஸ் வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(24.08.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தாய் ஒருவரும் அவரது 2 வயது மகனுமே முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.
விபத்து சம்பவம்
கே.கே.எஸ் வீதியால் சுன்னாகத்தில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கிளை வீதி ஒன்றுக்கு திருப்ப முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி படுகாயமடைந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US