அதானியின் திட்டத்தை மறு மதிப்பீடு செய்யப்போகும் இரு குழுக்கள்
Mannar
Sri Lanka Cabinet
Government Of Sri Lanka
India
By Amal
இந்திய அதானி குழுமத்தின் காற்றாலை மின்சாரத்திட்டத்தை மறு மதிப்பீடு செய்ய அமைச்சரவை இரண்டு குழுக்களை நியமித்துள்ளது.
அத்துடன் இந்த குழுக்களின் செயற்பாடுகள் குறித்து சட்ட ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.
மறு மதிப்பீடு
இந்தக்குழுக்கள், திட்டங்கள் தொடர்பில் மதிப்பிடப்பட்ட செலவுகள், சட்ட இணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கைகள் உட்பட அதானி காற்றாலை மின் திட்டத்தின் பல அம்சங்களை மறு மதிப்பீடு செய்யவுள்ளன.

மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவோட் காற்றாலை மின்சார திட்டத்தில் அதானி குழுமம் தற்போது 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US