தெங்குசார் பொருட்களின் ஏற்றுமதியில் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபா வருமானம்

Mahinda Amaraweera Sri Lanka Economy of Sri Lanka Export
By Harrish May 02, 2024 02:18 PM GMT
Report

தெங்குசார் பொருட்களின் ஏற்றுமதி மூலம் மார்ச் மாதத்தில் மாத்திரம் 19,131 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதென தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தெங்குசார் பொருட்கள் மற்றும் ஏற்றுமதியின் வருமானம் தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தலைமறைவான சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீது அதிரடி நடவடிக்கை

பிரித்தானியாவில் தலைமறைவான சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீது அதிரடி நடவடிக்கை

ஏற்றுமதி தொடர்பான அறிக்கை

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் (Mahinda Amaraweera) தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெர்னாண்டோவினால் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தெங்குசார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பான அறிக்கை கையளிக்கப்பட்டது.

தெங்குசார் பொருட்களின் ஏற்றுமதியில் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபா வருமானம் | 19 Thousand Million Income Export Coconut Products

அதன்படி, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தோட்டக்கலைக்காக இலங்கையிலிருந்து 38,065 மெட்ரிக் தொன் தென்னை நார் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து 5,725 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகை 29 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது.

தெங்குசார் பொருட்களின் ஏற்றுமதியில் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபா வருமானம் | 19 Thousand Million Income Export Coconut Products

தேங்காய், பால்மா ஏற்றுமதி 

தேங்காய் மட்டைகளிலிருந்து 5,707 மெட்ரிக் தொன் செயல்படுத்தப்பட்ட கார்பன் ஏற்றுமதி மார்ச் 2024 இல் ரூபா 4,430 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் 7,059 மெட்ரிக் தொன் தேங்காய் பால் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் 3,122 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தெங்குசார் பொருட்களின் ஏற்றுமதியில் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபா வருமானம் | 19 Thousand Million Income Export Coconut Products

புதிய தேங்காய் ஏற்றுமதி மூலம் மார்ச் மாதத்தில் 2,378 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன் அந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட உலர் தேங்காயின் அளவு 3592 மெட்ரிக் தொன்னென கூறப்படுகின்றது.

தேங்காய் பால்மா ஏற்றுமதி மூலம் 1,587 மில்லியன் ரூபாவும், தேங்காய் கிரீம் ஏற்றுமதி மூலம் 1,390 மில்லியன் ரூபாவும், தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மூலம் 539 மில்லியன் ரூபாவும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெங்குசார் பொருட்களின் ஏற்றுமதியில் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபா வருமானம் | 19 Thousand Million Income Export Coconut Products

இராமர் பாலம் வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்: சந்தோஷ் ஜா உறுதி

இராமர் பாலம் வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்: சந்தோஷ் ஜா உறுதி

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US