தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.
இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இன்றைய நிலவரம்
அதன்படி இன்றைய தினம் (02.05.2024) 24 கரட் 1 கிராம் தங்கம் 24,430 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,450 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கம் 22,400 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,200 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,380 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,050 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
